நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்.....
இந்து மதத்தில் தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகும். எந்த ஒரு பூஜையும், சடங்கும் தேங்காய் இல்லாமல் முழுமை பெறாது. திருமணம் தொடங்கி இறுதி ஊர்வலம் வரை என அணைத்து நிகழ்வுகளிலும் தேங்காய் இடம் பெற்றிருக்கும். தேங்காய் மந்திர, தந்திரங்களும் பயன் படுகிறது. இந்த தேங்காய் நினைத்தால் நம் வாழ்க்கையையே கூட மாற்றி அமைக்கும்.
சில தேங்காயை முறையாக பயன்படுத்துவது அல்லது சரியான நாளில் கடவுளுக்கு படைப்பது போன்றவை வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும் .
தேங்காயை கொண்டு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றலாம், தேங்காய் மூலம் செய்யும் சடங்குகள் உங்களுக்கு என்ன பலன்களை வழங்கும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
Comments
Post a Comment